Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… வழக்கில் சாதகம்… பதவி கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..!! வாழ்வில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகளைப் தேடுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிகளை செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்கக் கூடிய அனுகூலம் உருவாகும்.

இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படும். தேவையற்ற மனக் கவலை கூட கொஞ்சம் இருக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செய்யலாம்.

வெளியூர் பயணம் செல்ல நேரும்போது உடமைகளில் ரொம்ப கவனமாக இருங்கள். அலைச்சல் தரும் வேலைகளில் தயவுசெய்து கவனம் செலுத்த வேண்டாம். கூடுமானவரை உடலை  நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பழகிக் கொள்ளுங்கள். அது மட்டும் இல்லாமல் சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறம் ஆடை அணிந்து செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷத்தை நீக்கி செல்வா செழிப்பை ஏற்படுத்தும்.

அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு  மற்றும் இளம் பச்சை

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |