Categories
உலக செய்திகள்

இதற்கு நாங்கள் பொறுப்பல்ல…. உச்சம் தொட்ட எரிபொருள் விலை…. சவுதி அரேபிய அரசின் விளக்கம்….!!

கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைந்து எரிபொருள் விலை உயர்வதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என சவூதி அரசு கூறியது.

எரிபொருளின் விலையானது பல நாடுகளில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா நாடானது உள்நோக்கத்தோடு சிறிய அளவிலான தாக்குதலை பயன்படுத்தி கச்சா எண்ணெய் விலையை உயர்த்துகிறது என்ற சந்தேகமும் சர்வதேச அளவில் சிந்திக்க வைக்கிறது.  இதற்கு சவுதி அரேபியா நாடு விளக்கமளிக்கும் வகையில் “எங்கள் நாட்டில் எண்ணெய் கிணறுகளை  குறிவைத்து யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய போது கச்சா எண்ணெய்  உற்பத்தியானது குறைந்து விலை உயருகிறது.  இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என்று கூறியது. மேலும் ரஷ்யா உக்ரைன் போரின் போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 140 டாலர் என்றும்  தற்போது அமெரிக்கா டாலரின் படி ஒரு பீப்பாய்  112 ஆக உள்ளது.  எனவே ரஷ்யா  உக்ரேன் போருக்கு முன்னால் இருந்த விலையை விட  இப்போது 15 டாலர் அதிகம் என்று குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |