Categories
உலகசெய்திகள்

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளருக்கு உறுதி செய்யப்பட்ட தொற்று …. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் பிரேசில் மற்றும் வார்சாவிற்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளருக்கு  தொற்று  உறுதி செய்யப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |