Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! இடமாற்றம் சிந்தனைகள் மேலோங்கும் நாளாக இருக்கும்.

பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் போட்டிகளை சமாளித்து விடுவீர்கள். போட்டி பந்தயத்தில் வெற்றி பெறுவீர்கள். தேவையில்லாத வாக்கு வாதம் வேண்டாம். பஞ்சாயத்துகளில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டாம். தொழிலில் உள்ள குளறுபடியை சரி செய்வது ரொம்ப நல்லது. அத்தியாவசிய செலவுக்கு கடன் பெற கூடும். வாக்கு வாதங்கள் வேண்டாம். ஓரளவு வளர்ச்சி உண்டாகும். கடன் பெற கூடும்.மாணவக் கண்மணிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். உடன்பிறப்புகள் இடம் அன்பை வெளிப்படுத்துங்கள். கோபம் இல்லாமல் பேச வேண்டும்.

படித்த பாடத்தை எழுதிப் பார்க்க வேண்டும்.காதலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் சிறிது இருக்கும். சமூகமாகவே இருக்கும் வீட்டில். தந்தையாரின் ஒற்றுமை பலப்படும். தாய்க்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் தானமாகக் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிஷ்ட எண் 2 மட்டும் 7.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |