Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்..! காரியங்கள் நிறைவேறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! கடின வேலைகளை கூட எளிதில் முடிக்கும் நாளாக இருக்கும்.

சமுதாய பணிகளில் ஆர்வம் கூடும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நிலையான வருமானத்திற்கு ஒரு வழியைத் தேடிக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிவதில் நாட்டம் இருக்கும். ஆர்வத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றி விடுவீர்கள். பழைய பிரச்சனைக்கும் தீர்வு காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகிச் செல்லும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்ளும் சூழல் இருக்கும். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கணவன் மனைவி இடையே நெருக்கம் இருக்கும். தாய் தந்தையின் ஆரோக்யம் சீராக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவைப்படும்.மாணவக் கண்மணிகள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |