Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடுதல் கால அவகாசம் நீட்டிப்பு…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு மே மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் ஈடுபட்டவர்களை சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம் அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 28ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |