கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்கவில்லை என்றும் மாணவர்களின் பெற்றோரை தரக்குறைவாகப் பேசவில்லை என்றும் பள்ளிகள் உறுதிமொழி சான்று தர வேண்டும். அவ்வாறு சான்றிதழ் தந்தும் சம்பந்தப்பட்ட பள்ளி மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
Categories