ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வான 95 வட்டார கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பட்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் வருகிற 28, 29, 30 போன்ற தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நேரடி நியமனம் வாயிலாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அறிமுக கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories