துலாம் ராசி அன்பர்களே…! சுமாரான அளவில் பணவரவு வரும் நாளாக இருக்கும்.
மன சஞ்சலங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கும். வழக்குகளால் வெட்டி செலவு ஏற்படலாம். காரியத் தடை ஏற்படும். பணவரவு தாமதமாக இருக்கும். பெரியவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்க்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையும் அலைந்து முடிக்க வேண்டி இருக்கும். காரியங்களில் தெளிவு இருக்கும். குழப்பங்கள் விலகி செல்லும். ஆரோக்கியத்திற்கு சரியான உணவு வேண்டும். உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். தலைவலி உடல் குறைவு சூழ்நிலை இருக்கும்.மற்றவர்களுக்கு உதவி செய்து உங்களையும் நீங்கள் பார்த்து வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்கள் சிலர் செய்வார்கள் கவனமாக இருக்க வேண்டும்.
காதலில் உள்ளவர்கள் பேச்சை ஒருநிலைப்படுத்த வேண்டும். மாணவக் கண்மணிகள் தீவிரமாகப் படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொண்ட பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மட்டும் 9. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் நீல நிறம்.