மகரம் ராசி அன்பர்களே…! பல வகையிலும் பண வருமானம் வந்து குவியும்.
திருமண ஏற்பாடு நல்லபடியாக நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு நலம் தரும். மனதில் தைரியம் உண்டாகும். பணவரவிற்கு குறை ஏதும் இல்லை. வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவீர்கள். மனக்குழப்பம் நீங்கும். அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களை கவரும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினர் இன் ஆதரவு அதிகம் இருக்கும். உங்களை மற்றவர்கள் பார்த்து மதிப்பார்கள். உற்றார் உறவினர் பெருமையாக பேசுவார்கள். செய்கின்ற காரியம் அனைத்தும் நல்லவிதத்தில் இருக்கும். உதவிகள் செய்வதை குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். பண விஷயங்களில் ரொம்ப எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பணத்தை கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் என்னை பார்த்து வாங்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் செலவு இருக்கும். தெய்வ நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.
காதல் பிரச்சினை எதுவும் இல்லை. மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் பிரச்சினை இல்லாத தருணங்கள் அமையும். கல்விக்காக எடுக்கும் முயற்சியில் நல்லது நடக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வந்தால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 6.
அதிர்ஷ்ட நிறம் வெளிர் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்.