Categories
வேலைவாய்ப்பு

10th, ITI படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.15700 சம்பளத்தில்…. ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் வேலை….!!!

ஆவடி ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள தையல்காரர்/ஆண்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Ordnance Clothing Factory

பதவி பெயர்: Apprentice

கல்வித்தகுதி: 10th, ITI trade test

சம்பளம்: Rs.15700-50000/-

கடைசி தேதி: 01.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.ddpdoo.gov.in

https://troopcomfortslimited.co.in/TA_OCFAV.PDF

Categories

Tech |