Categories
உலக செய்திகள்

“உடனடியா இங்க இருந்து வெளியா வாங்க”…. பிரான்ஸ் நிறுவனங்களுக்கு…. உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்….!!

ரஷ்யா நாட்டில் இயங்கிவரும் பிரான்ஸ் நிறுவனங்களை வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறித்து உள்ளார்.

ரஷ்யா நாட்டில் இயங்கிவரும் பிரான்ஸ் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை எதிர்த்து பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.  இதனை அடுத்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள்  ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

இந்நிலையில்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் உரையாடினார்.  அதில் அவர் கூறியதாவது “ரஷ்யாவிலிருந்து பிரான்ஸ் நிறுவனங்களான ரெனால்ட் ஆச்சான், மெர்லின் போன்ற நிறுவனங்கள் வெளியேற வேண்டும்”  என அவர் வலியுறித்து உள்ளார்.

Categories

Tech |