கும்பம் ராசி அன்பர்கள்,
இன்று நிகழ்வுகள் மாறுபட்டதாக இருக்கும். நல்ல வரையும் தவறாகக் கருதும் எண்ணம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நலம் சீராகும். இன்று கோபத்தை கட்டுபடுத்துவதும் வீண் விவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுங்கள் சிறப்பாக இருக்கும்.
இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் நன்மையை கொடுக்கும். இன்று மிகவும் பொறுமையுடனும் நிதானமாகவும் இருப்பது அவசியம். நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தயவு செய்து மற்றவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் இந்த விஷயத்துல ரொம்ப கவனமாக இருங்கள். அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் மேற்கொள்ளும் பொழுது தீர ஆலோசனை செய்து மேற்கொள்ளுங்கள்ஹால் பெரியோரிடம் சற்று ஆலோசனை கேட்பது ஒன்றும் தவறு இல்லை.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்கருநீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒரு சேர வணங்குங்கள், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்; 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்