துலாம் ராசி அன்பர்களே…..
இன்றைய நிகழ்வுகளால் அதிருப்தி கொள்வீர்கள்.நிறுவிய பணி துரிதமாக செயல்பட வைக்கும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும் செலவு கொஞ்சம் கூடும் ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை கேட்பதால் மனம் கொஞ்சம் மகிழ்வாக இருக்கும். இன்று வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும் .
அடுத்தவர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் .எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை கொடுக்கும். இன்று எந்த ஒரு பிரச்சினையையும் சமாளிக்கும் திறமை கூடும் .உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் ஏற்படலாம் .
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு ஆபத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒருசேர வணங்குங்கள் .உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்டமனா நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்