Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தீர்வுகள் கிடைக்கும்..! நிதிநிலை சீராக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! கருணை மனம் இல்லாதவர்களிடம் உதவிகள் கேட்க வேண்டாம்.

தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். மன உறுதியுடன் பணிபுரிவது ரொம்ப நல்லது. பணம் செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். சுபகாரியம் சம்பந்தமான எதிர்ப்புகள் வரும். இடம் மாற்றம் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்திற்காக பண கடன் வாங்க கூடும். திடீர் செலவை கட்டுப்படுத்த பாருங்கள். எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் குறையும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நிதி மேலாண்மை ஓரளவு சீர்படும். பழைய சொத்துப் பிரச்சனையில் உள்ள தீர்வுகள் நல்ல முடிவை கொடுக்கும். பெண்களின் சினேகம் அமையும். அதிர்ஷ்டகரமான வாய்ப்பு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆசிரியர்கள் மதித்து பாராட்டக் கூடும்.

மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கரும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து தயிர் சாதத்தையும் அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். கர்மவினையை சரியாகி மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5.

அதிர்ஷ்டநிறம் கருநீலம் மட்டும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |