Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன் களுக்கு ஹேப்பி நியூஸ்…. அடித்தது செம ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

சீனியர் சிட்டிசன்களுக்கான ஸ்பெஷல் திட்டம் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

கொரோனா  நெருக்கடி கால கட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சில வங்கிகள் சீனியர் சிட்டிசன் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களில் பொதுவாக  வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான சீனியர் சிட்டிசன் இந்த ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இத்திட்டங்களுக்கு சீனியர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் இந்த ஸ்பெஷல் திட்டங்கள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தனியார் வங்கிகள், எச்டிஎஃப்சி வங்கி, 2020 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சீனியர்  பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதனையடுத்து 2022 மார்ச் 31 தேதியுடன் காலாவதி ஆகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஹெச்டிஎப்சி வங்கியின் சீனியர் சிட்டிசன் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் நீக்கப்பட்டிருக்கிறது.

சாதாரணமாகவே ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் இன்னும் கூடுதலாக 0.25% வட்டி வழங்கப்படுகிறது.ஆக, ஏற்கெனவே கூடுதலாக வழங்கப்படும் 0.50% வட்டியுடன் 0.25% வட்டியும் சேர்த்து மொத்தம் 0.75% கூடுதல் வட்டி சீனியர் சிட்டிசன்களுக்கு கிடைக்கிறது.

Categories

Tech |