ஜப்பானில் இகாடா அணு உலை யை மீண்டும் இயக்குவதற்கு நீதி மன்றம் தடை விதித்தது.
ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு மின் நிலைய விபத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட, அந்த நாட்டின் இகாடா அணு உலை யை மீண்டும் இயக்குவதற்கு நீதி மன்றம் தடை விதித்தது. ஜப்பா னின் மேற்கே அமைந்துள்ள இகாடா நகரில் நிலநடுக்கம் மற் றும் எரிமலை வெடிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த அணு உலை தொடர்ந்து மூடப்பட்டி ருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.