அமெரிக்க வீரர்கள் நோட்டாவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதற்காக உக்ரைனில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
போலாந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு கருவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க விமானப்படையின் Black Hawk வகை ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ராணுவ வாகனங்களும் Rzeszow பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்க வீரர்களும் நோட்டாவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பேட்ரியாட் வகை ஏவுகணையை உக்ரைனின் எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வான் பகுதியில் இருந்து தாக்குவதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.