Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்: ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் வகுப்புகள் ஸ்டார்ட்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டிடம் இல்லாத நிலையில், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து பயில தயாராக வரவேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Categories

Tech |