‘வலிமை’ OTT யில் ரிலீஸான நிலையில், தற்போது சூப்பரான சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் மார்ச் 25ஆம் தேதி ZEE 5 OTT யில் ரிலீஸான நிலையில், தற்போது சூப்பரான சாதனை படைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 100 மில்லியன் streaming minutes ஐ கடந்து சாதனை படைத்திருப்பதாக ZEE 5 தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
Woohoo! #ValimaiOnZEE5 has out done every other film by entering 100 million streaming minutes club in just a day!
Now streaming on ZEE5! https://t.co/66xjl8OWTd#AjithKumar@BoneyKapoor#HVinoth@thisisysr@BayViewProjOffl@sureshchandraa@ActorKartikeya#NiravShah pic.twitter.com/KvY9D9kcGp
— ZEE5 Tamil (@ZEE5Tamil) March 26, 2022