Categories
உலக செய்திகள்

உக்ரைனிற்கு ஆயுத உதவி வழங்கிய ஜெர்மன்…. 1500 ‘ஸ்டெர்லா’ ஏவுகணைகள் அனுப்பப்பட்டது…!!!

ஜெர்மன் அரசின் செய்தித் தொடர்பாளர் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அளித்ததாக தெரிவித்திருக்கிறார்.

ஜெர்மன் நாட்டிலிருந்து 1,500 ஸ்ட்ரெலா 100 MG3 இயந்திர துப்பாக்கிகள், அதிகமாக 8 மில்லியன் தோட்டாக்கள் உக்ரைனிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதில், MG3 இயந்திர துப்பாக்கிகளானது ஜெர்மன் நாட்டின் ஆயுத படைகளுக்கான நிலையான நிலையான துப்பாக்கிகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த துப்பாக்கிகள் பல்வேறு அமைப்புகள் பயன்படுத்தக்கூடியது. மேலும், இந்த இயந்திர துப்பாக்கிகள் ஒரு நிமிடத்திற்கு 1300 ரவுண்டுகள் சுடக்கூடியது. 1200 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் இலக்குகளையும் சரியாக தாக்கக்கூடியது. இது மட்டுமல்லாமல், அதிகமாக, 3 மில்லியன் 5.56 காலிபர் தோட்டாக்களும் அனுப்பப்பட்டிருக்கின்றன.

 

Categories

Tech |