Categories
சினிமா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… புதிய போஸ்டர் வெளியாகி வைரல்…!!!

சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்தது தணிந்தது காடு” திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போதுநீரஜ் மாதவ் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளதை படக்குழுவினர் புதிய போஸ்டருடன் அறிவித்திருக்கின்றனர். வெளியாகிய இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |