Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தைரியம் பிறக்கும்…! தன்னம்பிக்கை கூடும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும்.

அன்றாட பணிகளை பொறுப்பாக நிறைவேற்றுவீர்கள்.மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். பணம் கேட்டு மற்றவர் தொந்தரவு செய்வார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை சரியாகும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். நெருங்கிய நண்பருடன் சின்ன பிரச்சனை வரும். பேச்சில் நிதானம் வேண்டும். மற்றவரிடம் கேட்ட பணம் கையில் வந்து சேரும். நிதி நிலைமை சீர்படும். காரியங்கள் அனுகூலமாகும் நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். வழக்கத்துக்கு மாறாக வேறு ஒரு பணியில் ஈடு படுவீர்கள். மனதில் பட்டதை பேசி விடுவீர்கள். நேர்மையான எண்ணத்திற்கு பிரதிபலன் இருப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை தைரியம் உருவாகும். மனக்குழப்பம் தீர்ந்து உற்சாகம் பிறக்கும். பணவரவை ஈட்டிக் கொள்ள நோக்கம் உண்டாகும். மரியாதை அந்தஸ்து உயரும். திருமண யோகம் கிடைக்கும். சில விஷயங்களில் பக்குவமாக இருக்க வேண்டும். அலட்சியம் எதிலும் காட்ட வேண்டாம்.

மாணவ கண்மணிகளுக்கு பதட்டமான சூழ்நிலை உருவாகும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிஷ்ட எண் 3 மட்டும் 7.

அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |