ரஜினிகாந்த் தனுஷ் குடும்ப விஷயத்தில் இரண்டாவது முறையாக தோல்வி அடைந்திருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல ஜோடிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004-ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிள்ளைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழும்படி ரஜினிகாந்த் எவ்வளவோ கூறியபோதும் ஐஸ்வரியா மறுப்பு தெரிவித்துவிட்டார்.
முன்னதாக சோனியா அகர்வால்-செல்வராகவன் விவாகரத்து செய்யப்போவதாக கூறியபோது சோனியா அகர்வாலிடம் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று எவ்வளவோ ரஜினி வற்புறுத்தியபோதும் சோனியா அகர்வால் மறுத்துவிட்டார். செல்வராகவன் சோனியா அகர்வால் விஷயத்தில் முதல் முறையாக தோல்வியடைந்த ரஜினிகாந்த் தற்போது தனது மகள் ஐஸ்வர்யா விஷயத்திலும் இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளார்.