Categories
உலகசெய்திகள்

சூப்பர் திட்டம்….!! ஆகஸ்ட் 31 கடைசி தேதி …. அனைவரும் வாங்க….!!

பாங் காபி நகரையும் மின்புரி நகரையும் இணைக்கும் வகையில் கால்வாயில் மின்சார படகு இயக்கப்படுகின்றன.

தாய்லாந்து நாட்டில் பாங்காங் என்ற இடத்தில் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது.  இந்நிலையில் 11 கிலோ மீட்டர்  நீளம்  கொண்ட  இந்த கால்வாயில் பாங் காபி நகரையும் மின்புரி நகரையும் இணைக்க மின்சார படகுகள்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை  இந்த மின்சார படகில்  இலவசமாக  பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.  குறிப்பாக  இந்த மின்சார படகுகளின் கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து கிடைக்கும் மின்சாரமானது நேரடியாக பேட்டரிகளில் சார்ஜ் செய்யப்பட்டு படகு இயக்கப்படுகிறது.

 

Categories

Tech |