Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தனவரவு சிறப்பாக இருக்கும்..! ஆதரவு கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.

கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். எதிரிகள் பலவீனத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்காக சிலர் திட்டங்களை தீட்டுவீர்கள். பயணம் செல்லக் கூடும். பணவரவு இருக்கும். மனதில் நிம்மதி  இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் இருக்கும். வரவு இருந்தாலும் செலவு  இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் எதிரில் வந்து இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் இறுதியில் கூடும்.இனிமையான வார்த்தையால் சிக்கலான காரியத்தை செய்து முடிப்பீர்கள். கூடுமான வரை மனதில் தைரியம் வேண்டும். பண பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டாம். பணம் கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் என்னை பார்த்து வாங்க வேண்டும். குடும்ப பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்.

காவிரி உள்ளவர்களுக்கு பொறுமை வேண்டும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சாம்பல் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சாம்பல் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 5.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல் மட்டும் பிரவுன் நிறம்.

Categories

Tech |