Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நற்பலன்கள் உண்டாகும்..! நம்பிக்கை ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! எதிரியின் தொல்லையில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும்.

நண்பர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். நல்ல காரியங்களை நல்லவிதமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். தாய் தந்தை யார்மீது அன்பு செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். வாக்குறுதிகள் கூட நம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லை அனைத்தும் நீங்கும். நீண்ட தூர பயணத்தால் லாபம் உண்டாகும். சந்தோஷம் நிலைத்து காணப்படும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்துசேர்வார்கள். கணவன் மனைவி இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். ஒட்டு மொத்தத்தில் இன்றைய நாள் பிரச்சினை இல்லை. குழந்தைகளின் கல்வி பற்றிய பயம் இருக்கும். சிந்தனை திறன் அதிகமாக காணப்படும். கற்பனை வளமும் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பழைய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும்.

மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அல்லது அளவாக கொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்.

Categories

Tech |