Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சுப்புலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பழனி, ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்பட 5 பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய கூட்டத்திற்காக காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |