Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று [மார்ச் 29] மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கான்னு பாத்துக்கோங்க….!!!!

இன்று மின் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளின் விவரம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் இன்று  மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக பல பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதன்காரணமாக ஆவடி-புழல் பகுதியில் புழல் மத்திய சிறை | || |||முழுவதும் புழல் பகுதியில் இருக்கும் குடிநீர் வாரியம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியத்துறை அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஆவடி-அலமாதி பகுதியில் பாரதி நகர், வேல்டெக் ஜங்ஷன், பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், அடையார்-ஈஞ்சம்பாக்கம் பகுதியில்  அண்ணா என்கிளேவ், சாய்பாபா கோவில் தெரு, ராயல் என்கிளேவ், பிராத்தனா திரையரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

Categories

Tech |