Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் துபாய் பயணம்…. அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி கைது….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மற்றும் ஐக்கியஅரபு நாடுகளிடையே பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் அடிப்படையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் துபாய் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிருந்த உடை ரூ.17 கோடி என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத் பதிவிட்டார். இந்நிலையில் முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பியதாக அருள் பிரசாத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |