Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசி…. தைரியம் பிறக்கும்….. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது!!……

 

கும்பம் ராசி நேயர்களே…

இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டுப் பயணத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன்கருதி திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள் . அரசியல் செல்வாக்கும் மேலோங்கும். தொழில் போட்டிகள் அகலும் .கணவன்-மனைவிக்கு இடையே மகிழ்ச்சி  நிலவும்.

இன்று மனதில் தைரியம் பிறக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது மட்டும் நல்லது. வீண் வாக்குவாதங்களை விட்டு நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாகத்தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும் .

இன்று குடும்ப உறுப்பினரிடம் இருந்த சகஜ நிலையில் மாற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும்  ரொம்ப நல்லபடியாகவே நடக்கும் .

இன்று உங்களுக்கான..

அதிர்ஷ்டமான திசை         :     கிழக்கு

அதிர்ஷ்டமான எண்            :    3 மற்றும் 9

அதிஷ்ட்டமான  நிறம்         :   வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |