Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ”மாமன்னன்”….. ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்….!!!

‘மாமன்னன்’ படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் மாமன்னன்.

Vadivelu Joins With Mamannan Team - Photo | மாமன்னன் படத்தில் இணைந்த  வைகைப்புயல் | News in Tamil

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

https://twitter.com/mari_selvaraj/status/1508672120792182787

Categories

Tech |