அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் வடக்கு அந்தமானில் உள்ள திக்லிபூரில் இருந்து 147 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.