தனுசு ராசி அன்பர்களே…! எண்ணமும் செயலும் சிறப்பாக இருக்கும்.
விமர்சனம் செய்து பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கூடும். அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். அவர்கள் தேவையை அவர்களே பூர்த்தி செய்வார்கள். நினைத்த காரியங்களை நல்ல நேரத்தில் முடித்து காட்டுவார்கள். விலை உயர்ந்த ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் இருக்கும். மகன் மகள்கள் ஆல் பெருமையும் கீர்த்தியும் ஏற்படும். மனம் நிம்மதி அடையும். திருமண காரியங்கள் உண்டாகும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆதாயம் தரும் பதவி வந்துசேரும்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளால் மேன்மை அடைவீர்கள். தன்னம்பிக்கை முன்னேற்றமான நாள் அனைத்தும் இன்று இருக்கும். செய்தொழில் உள்ளவர்களுக்கு தொழிலில் லாபம் கூடும். தொழிலில் இருந்த பிரச்சினை சரியாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பு நிறைந்து காணப்படும். சந்தான பாக்கியம் கிட்டும்.
காதலின் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நாட்டம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டுமே பிங்க் நிறம்.