மீனம் ராசி அன்பர்களே..!
இன்று சுய தேவைகளை பூர்த்திசெய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி தாமதம் ஏற்படக்கூடும். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். இன்று லாபம் சுமாராகதான் இருக்கும். காலை நேரங்களில் நல்ல செய்திகள் வரக்கூடும். இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பயனற்ற பொருட்களை பெண்கள் விலைக்கு வாங்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். இன்று வருமானம் இருமடங்காக இருக்கும். அதைவிட செலவு அதிகமாக இருக்கும். உற்சாகத்தில் குறைவிருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். மனக்கசப்புகள் நீங்கும். இன்று உங்களுக்கு உறுதித்தன்மை அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் கூடும். வெளியிடங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.
மாணவர்களுக்கு படிப்பில் சிந்தனை அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணியுங்கள். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்துவிட்டு வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள், இன்றையநான் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் இளமஞ்சள் நிறம்.