Categories
சினிமா

“அந்த இடத்துல கம்மல் போடும் யாஷிகா”…. இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ… இணையத்தில் வைரல்…!!!

யாஷிகா ஆனந்த் இன்ஸ்டால் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகையாக வலம்வரும் யாஷிகா துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் முதலிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கிளாமர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பயங்கர விபத்தில் சிக்கி, அவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இதனால் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

https://www.instagram.com/reel/CbpbtoogCiJ/?utm_source=ig_web_button_share_sheet

இதைத்தொடர்ந்து இவர் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்து சில மாதங்களுக்கு முன்பாக வீடு திரும்பிய நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் யாஷிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த வீடியோவில் இவர் காதின் நடுப்பகுதியில் கன் சாட் மூலம் பியர்சிங் போடுகின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |