ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் பிரிவில் மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேர பிளஸ் 2 – வில் கணிதம் கட்டாயமில்லை என்றும், கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர +2- வில் வேதியியல் படித்திருப்பது கட்டாயம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2வில் தொழிற்கல்வி போன்றவர்களும் வரும் காலங்களில் B.E படிப்பில் சேரலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories