வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சென்னை புறவழிச்சாலையில் உள்ள சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories