தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் இன்று 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 4,794 ரூபாயாக உள்ளது. இதனையடுத்து 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38,344 ரூபாயாக உள்ளது. மேலும் 1 கிராம் வெள்ளி விலை 72.10 ரூபாயாக உள்ளது. 1 கிலோ வெள்ளியின் விலை 71,700 ரூபாயாக உள்ளது.