அமெரிக்க வெளியுறவுத் துறை முக்கிய பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை முக்கிய பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக தங்கள் நாட்டிற்கு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது.
ஏனெனில் உக்ரேனில் நிலவும் அதிபயங்கர போரின் காரணத்தால் ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்க குடிமக்களை அந்நாட்டு அதிகாரிகள் துன்புறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.