Categories
மாநில செய்திகள்

சென்னையில் 2-வது விமான நிலையம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் மக்களின் வெளிநாட்டு பயணம், வர்த்தகம் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இதற்காக நான்கு இடங்களை மாநில அரசு பரிந்துரை செய்ததாகவும், அதில் இரண்டு இடங்களை தேர்வு செய்து மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து இறுதியாக தேர்வு செய்யப்படும் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |