Categories
மாநில செய்திகள்

மதிப்பு கூட்டு வரி கணக்கு அறிக்கை தாக்கல்…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

வணிக வரித்துறையில் வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி கணக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 2020 முதல் 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில் கால அவகாசத்தை மார்ச் 31 (இன்று) வரை தமிழக அரசு நீட்டித்தது. அதன்படி ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையின் டிஜிட்டல் படிவத்தை மார்ச் 31 (இன்றுக்குள்) தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |