மீனம் ராசி அன்பர்களே..! ஆதங்கம் கொள்வீர்கள்.
சந்தேக புத்தி அதிகரிக்கும். உங்கள் வேலையை நீங்கள் சரியான முறையில் செய்ய வேண்டும். வியாபாரத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவரை நம்புவதில் சிக்கல் இருக்கும். கவலை நீங்கும்.வாக்கு வாதங்களை குறைத்துக் கொள்ளுங்கள் அதுவே நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் அன்பு வேண்டும். பணியில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையில் உயரக்கூடும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறும். சம்பள உயர்வு அதிகரிக்கும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கும். வானத்தில் செலவு கொஞ்சம் இருக்கும். பாராட்டு பெறுவீர்கள். பண விஷயத்தில் கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் எச்சரிக்கை வேண்டும். உணர்ச்சி வசப்படக் கூடாது. அலட்சியம் காட்டாமல் நடந்துகொள்ளவேண்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலத்துக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு கூடும். தெய்வீக பக்தி கூடும்.
கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். மாணவ செல்வங்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சித்தர் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அந்த தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு.
அதிர்ஷ்ட எண் 5 மட்டுமே 7.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.