Categories
தேசிய செய்திகள்

மக்களே….5 நாட்கள் வங்கிகள் இயங்காது….வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை முதல் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி, ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் ஆகும். இதை அடுத்து 2-ஆம் தேதி நவராத்திரி முதல் நாள், உகாதி, மற்றும் 3-ஆம் தேதி ஞாயிறு விடுமுறை, 4-ஆம் தேதி சாரிஹீல்(ராஞ்சி), 5-ஆம் தேதி பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள்(ஐதராபாத்).

இந்நிலையில் இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு ஏற்ப வேறுபடும். எனவே வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், ஏதேனும் பணிகள் இருந்தால் விரைந்து இன்றே  முடிப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |