Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “விரைவில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடியான ரசீதுகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். சென்னை, பிராட்வே மத்தியக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆகியோர் நகைக்கடன் தள்ளுப்படிக்கான சான்றிதழ்களை வழங்கினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, ”மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி வழங்குவதற்காக தற்போது கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |