Categories
மாநில செய்திகள்

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம்…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்….!!!!

மதுரை கலெக்டர் அனிஷ் சேகர், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகள் குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நுலகத்தின் கட்டுமான பணிகள் சென்னை அண்ணா நூலகத்திற்கு இணையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூபாய் 114 கோடி கலைஞர் நினைவு நூலகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் நூலக கட்டுமான பணிகள் நிறைவுபெறும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |