கும்பம் ராசி அன்பர்களே…! சுகத்திற்கு பங்கம் விளையும் நாளாக இருக்கும்.
சந்திராஷ்டம் தினம் உள்ளதால் பெரிய சிக்கல் இருக்கும். உடல்நிலை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். கடினமான போக்கும் உண்டாகும். கடுமையான உழைப்புக்குப் பின்னர் எதுவும் சாத்தியப்படும். பணம் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது. வாக்குவாதம் எதுவும் செய்ய வேண்டாம். பயணம் பொழுது கவனம் வேண்டும். புதிய பொருட்களை வாங்கும் பொழுது கவனம் வேண்டும். உடமை மீது கவனம் வேண்டும். எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண நாள் எடுக்கும். எச்சரிக்கை கண்டிப்பாக வேண்டும். வார்த்தையை விட்டு விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பேசி எடுக்கும் முடிவு நன்மையை கொடுக்கும். பெரியவர்கள் ஆலோசனை கொடுப்பார்கள். ஆசையும் கொடுப்பார்கள். யாருக்காகவும் எந்த பொறுப்பையும் ஏற்க வேண்டாம்.
கணவன் மனைவி இடையே பிரச்சனை இருக்கும். மாணவக் கண்மணிகள் கடினமாக உழைத்து படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சிரமமாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறமும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிஷ்டமான திசை வடகிழக்கு.
அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 9.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் பிங்க் நிறம்.