Categories
வேலைவாய்ப்பு

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.1,51,000 வரை சம்பளத்தில்…. இந்திய கடற்படையில் வேலை….!!!!

இந்திய கடற்படையில் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆன்லைன் முறையில் 2500 ஆர்டிஃபிஷர், அப்ரண்டீஸ் மற்றும் ஜூனியர் செகண்டரி பணிகளுக்கு திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Indian Navy

பதவி பெயர்: Artificer Apprentice, Senior Secondary Recruits

கல்வித்தகுதி: 12th

சம்பளம்: Rs.47,600 – 1,51,100

வயது வரம்பு: 01 Feb 2002 to 31 Jan 2005

கடைசி தேதி: ஏப்ரல் 5

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு

www.joinindiannavy.gov.in

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_22_2122b.pdf என்ற இணையதளத்தை அணுகவும்.

Categories

Tech |