Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு…. சிட்டி யூனியன் வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சிட்டி யூனியன் வங்கி நிறுவனத்தில் காலியாகவுள்ள சட்டத் மேலாளர் பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: City Union Bank

பதவி பெயர்: Chief Manager, Branch manager, Branch Development Managers, Deputy Managers (Scale I, II & III), Assistant Managers

கல்வித்தகுதி: Post Graduate/Graduate – JAIIB/CAIIB with Banking experience

வயது வரம்பு: 22 – 50

கடைசி தேதி: 15.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.cityunionbank.in

https://www.cityunionbank.com/careers

Categories

Tech |