Categories
சினிமா தமிழ் சினிமா

அடகடவுளே….! தனுஷ் பல காலமா ஆசை…. ஈஸியா தட்டி தூக்கிய சிவா….!!!!

தனுஷ் ஆசைப்பட்டு காத்து கொண்டிருந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருகிறது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் நடிக்க விருக்கிறார். இப்படம் குறித்த மாஸ் அப்டேட் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் நெல்சனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் மற்றொரு நண்பனான சிவகார்த்திகேயன் தலைவரின் 169 படத்தில் ஒரு பாடலை எழுதுகிறார். மேலும் இப்படத்தில் சிவகார்த்தியேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. நீண்ட காலமாக நடிகர் தனுஷ் தலைவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பலமுறை தன் ஆசையை பற்றி தெரிவித்தும் அது நிறைவேறவில்லை. இந்நிலையில் ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் தனுஷின் ஆசையை தட்டி விட்டார். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு மகளாக ப்ரியங்கா அருள்மோகன் நடிப்தாகவும் தலைவர் 169 பட ஷூட்டிங் ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாதம் துவக்கத்தில் துவங்குமாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |